நான் என்னையே இந்நேரமே
உம் சொந்தமாய் தந்தேன் இதோ
1.
சோர்வாகவே நான் நிற்கையில் – 2
என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர் – நான்
2.
காடானாலும் மேடானாலும் – 2
என் இயேசுவை பின் பற்றுவேன் – நான்
3.
என் இயேசுவே என் ராஜனே – 2
உம்மை என்றும் பின்பற்றுவேன் – நான்
nan ennaiye inth nerame
um sonthdhamay dhanththen itho
1.
sorvakave nan nirkaiyil – 2
en nesare serththuk kolluvar – nan
2.
kadanalum medanalum – 2
en iyesuvai pin patrruven – nan
3.
en iyesuve en rajane – 2
ummai endrum pinpatrruven – nan